புது வரவு



புது வரவு

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல செய்தியோடு பதிவிடுகிறேன்.

எங்களுடைய மகிழ்வை நட்புகள் அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பதிவு.

எங்களுக்கு இந்த புதிய வருடத்தில் தாய், தந்தை என்னும் பதவி உயர்வு தந்திருக்கிறாள் எங்கள் செல்ல பெண்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்.


1 கருத்துகள்:

  1. நல்வாழ்த்துக்கள் ஷமீ. தொடர்ந்து சந்திப்போம். மிக்க மகிழ்ச்சி மா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes